Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லோக்பால் மசோதா கபில் சிபல் உறுதி

“லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத்தில், அன்னா ஹ சாரே தலைமையிலா ன குழுவினர் பங்கேற் காவிட்டாலும், அந்த ம சோதாவை குறித்த கா லத்துக்குள் நிறைவேற் றுவோம் ‘என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத் தை, அன்னா ஹசாரே தலைமையிலான பொதுமக்கள் தரப் பு பிரதிநிதிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். வரைவு மசோதா தொடர்பான கூட்டத்தில், அவர்கள் பங்கேற்றாலு ம், பங்கேற்காவிட்டாலும், குறித்த காலத்துக்குள் மசோதா வை நிறைவேற்றுவோம். இம்மாதம் 30ம் தேதிக்குள், இது தொடர்பான பணிகள் முடிவடையும்.

தங்களின் நடவடிக்கைகள் மூலம், மசோதா தொடர்பான பணிகளை, ஹசாரே குழுவினர் தாமதப்படுத்துகின்றனர். எல்லை மீறிய பிரச்னைகளை அவர்கள் வலியுறுத்துகின் றனர். அரசு தரப்பினரை, ஏமாற்றுக்காரர்கள், சதிகாரர் கள், பொய்யர்கள் என, அவர்கள் விமர்சிக்கின்றனர். இது போ ன்ற விமர்சனங்கள் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ன. இன்றைய (நேற்று) கூட்டத்தில், மசோதா தொடர் பான பல்வேறு பிரச்னைகளை இறுதி செய்துள் ளோம். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

NEWS IN DINAMALAR

Leave a Reply

%d bloggers like this: