செவ்வாய்யில் கட்டப்பட்டிருக்கும் வேற்றுகிரஹ வாசிகளி ன் தளமொன்றை தான் கண்டு பிடித்துள்ளதாக கூறி அதற்கு ஆதாரமாக வீடியோ விளக்கம் தந்துள்ளார் விண்வெளி ஆரா ச்சியாளர் ஒருவர்.
யூடியூப்பில் சக்கைபோடு போ டும் இவ்வீடியோவில் கூறப் பட்டிருக்கும் விடயங்கள் உண்மையற்றவை என்றும் cosmic ray என்பவற்றின் மூலம் உருவாகும் வடிவங்களே இது என் றும் சிலர் தெரிவிக்கின்றனர்