Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனப்பெருக்கத்திற்கு புராஸ்டேட்டின் முக்கியப் பங்கு

சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் கழுத்துப் பகுதி யைச் சுற்றி அமைந்துள் ள உறுப்புக்கு ஆண்மைச் சுரப்பி அல்லது “புராஸ் டேட்’ என்று பெயர். இது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உறுப்பாகும்.

 தாம்பத்ய உறவின்போது பசை போன்ற ஒரு திரவ த்தை இந்த உறுப்பு சுரக் கும். அதே சமயம் விந்து ப் பையிலிருந்து ஒரு வித திரவம் சுரக்கும். இவை இரண்டும் சேர்ந்தே விந் தாக மாறுகின்றன. குறிப்பாக 95 சதவீத விந்து புராஸ்டே ட்டில்தான் உற்பத்தி ஆகிறது.

ஆண்களுக்கு 50 வயதைக் கடக்கும் நிலையிலோ அல்லது முதுமையை அடையும் நிலையிலோ புராஸ்டேட் உறுப்பில் வீக்கம் ஏற்பட லாம். ஒரு சிலருக் கு புராஸ்டேட் உறு ப்பில் புற்று நோய் பாதிப்பும் ஏற்ப டலாம். சிறுநீர் கழி ப்பதில் பிரச்னை ஏற்பட ஆரம்பிக் கும்.

 இனப் பெருக்கத் தில் புராஸ்டேட்டுக்கும் முக்கியப் பங்கு உண்டு. புராஸ்டேட் உறுப்பு, விந்துப் பை பாதிக்கப்பட்டாலும் மலட்டுத்தன்மை உண்டாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply