Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மழைக் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:

குழந்தைகளுக்கு நீரைக் கண்டாலே குஷி தான். மழையில் நனைந்து, சேற்றை அளை ந்து, குதித்து விளையாடு வது, பச்சைத் தண்ணீரை க் குடிப்பது என, நம் கண் ணில் மண்ணைத் தூவி விட்டு, ஆர்ப்பாட்டம் செ ய்யும் குட்டீஸ் ஏராள ம்.

மழைக் காலத்தில் அவர்க ளைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:  நீரால் பரவும் நோய்களை தடுப்பது எவ்வாறு?

* தண்ணீரை குறைந் தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடிக்க வேண்டும்; அல் லது சுத்திகரிக்கப் பட்ட நீரை குடிக்க வே ண்டும்.

* உணவுப் பொருட் களை கையாளுவத ற்கு முன்னும், சாப்பி டுவதற்கு முன்னரும், கழிவறை சென்று வந் த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.  * வெளி யிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சால ட்கள் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பழங்களை சாப்பி டுவதை தவிர்க் கவும்.

 *வீட்டில் சுகாதாரத்தை பே ண வேண்டும்.  *வீட்டிலேயும் , பச்சை காய்கறிகள் மற் றும் பழங்களை சாப்பிடுவத ற்கு முன், அவைகள் முறையாக கழுவப்பட்டிருப் பதை உறுதி செய்ய வேண்டும். வயிற்றுப் போக்கு அறிகுறியில் இருந்து விடுபட:  * வயிற்று போக்கு ஏற்பட்டால், உடலின் நீர் வற் றிவிடாமல் இருக்க இளநீர் அல்லது எலுமிச்சை சாறுடன், சர்க்கரை மற்றும் உப்பு சேர் த்து அருந்தலாம்.

 * குழந்தைகளுக்கு வயி ற்றுப் போக்கினால் உண் டாகும் நீரிழ ப்பை ஈடு கட்ட, தண்ணீர் கொடுக்க வேண்டும். உதடு மற்று ம் நாக்கு வறண்டு போ காமல் இருக்க, பஞ்சில் நீரை தொட்டு, தேய்க்க லாம்.  * வயிற்றுப்போ க்கு நிற்க தொடங்கிய தும், படிப்படியாக, எளி தில் செரிமானம் ஆகக்கூடிய ஆப்பிள், சூப், பருப்பு சாதம் போன்ற உணவுகளை சாப்பிட தொடங்கலாம்.

 *வயிற்றுப் போக்கில் இருந்து முழுமையாக விடுபடும் வ ரை, பால், காபி மற்றும் ஆல்கஹால் போன்றவ ற்றை தவிர்க்க வேண் டும்.  * கண்கள் குழிந்து காணப்படுதல், வெளி றிய தோல், குறைந்த அளவு சிறுநீர் வெளியே றுதல், குளிர்வது போன் ற உணர்வு மற்றும் எவ் வித உணவோ, தண்ணீ ரோ சாப்பிடாமல் இருந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

 கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?  * கொசு க்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கை யை சுற்றிலும், கொசு வலை கட்டுவதோடு, ஜன்னல்களிலும் வ லை பொருத்தலாம்.  * கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண் ணீர் தேங்காமல் கவ னித்துக் கொள்ள வே ண்டும்.

 * தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  * கொசுக்கள் அதிகளவி ல் காணப்பட்டால், வாச னையற்ற கொசுவர்த்தி கள் போன்றவற் றை வாங்கி பயன்படுத்த லாம். சிலருக்கு இந்த வாசனைகள், “அலர்ஜி’யை ஏற்படுத்தி விடும்.

 * “டெங்கு’ காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், பகல் நேரத்தி லும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத் திலும் கடிக்கும். எனவே, அனைத்து வேளைகளி லும், கொசு கடிப் பதில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.  பூஞ்சை தொற்றுக் களை தடுப்பது எப்படி?

  * உடலை எப்போதும், சுத்தமாகவு ம், உலர்வாகவும் வைத்துக் கொள் ள வேண்டும். தினம் இரண்டு வே ளை குளிப்பது நல்லது.  * பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கும் சோ ப்புக ளை பயன்படுத்தலாம்.

 * பூஞ்சை தொற்றை தடுக்கும் பவுடர்களை, ஒரு நாளைக்கு இர ண்டு அல்லது மூன்று தடவை

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply