தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகை
யாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தெலுங்கு, கன் னட படங்களி லும் நடித் தார். கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார்.
சில்க்ஸ்மிதா வாழ்க்கை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெ யரில் படமாகிறது. படப் பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.
இதில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது:-
சில்க்ஸ்மிதா சிறந்த நடிகை. ரசி கர்கள் தூக்க
த்தை கெடுத்தவர். திரைப்படம் மூலம் மக்களை மகிழ்வித்தாலும் அவர் வாழ்க் கை சோகம் நிறைந்தது. அவர் இளகிய மனம் படைத்தவர் “த தர்ட்டி பிக்சர்ஸ்” படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப் பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சில்க் வேடத்தில் நடிப்பதற்காக அவர் நடித்த நிறைய படங்க ளை பார்த்தேன். அவரைப்போல் நடை , உடை, பாவனைகளை மாற்றி னேன். இப்படம் எனக்கு திருப்பு முனைப் படமாக இருக்கும்.