பாலுறவைப் பற்றி பல்வேறு நிபுணர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொரு நூலும் தம்பதிகள் இருவருமே படிக்கத் தக்கவைதான்.
காம நூல்களை படிப்பதோ வா ங்குவதோ அசிங்கம் என்று நினை க்காமல் பல்வேறு சந்தேகங்களை போக்கவும், தவறு கள் திருத்தப்படவும் உதவும் என்பதை உணரலாம்.
காமசூத்ரா
பாலுறவைப் பற்றி நமக்குக் கிடை த்துள்ள முதல் நூல் காமசூத்ரா. இந்த புத்தகத்தை எழுதியவர்வா த் சாயனர். (கி.பி. 300 முதல் 400). இந்த புத்தகத்தில் தைரியமாக வும், அறிவியல் பூர்வமாகவும் பாலியல் சார்ந்த தகவல்களை விவரித்துள்ளார். இந்த நூல் முற் றிலும் அறிவியல் அடிப்படையி லா னது.
காமம் என்பது கேட்டல், பார்த் தல், உணர்தல், நுகர்தல், முகர்த ல் என்ற ஐம்புலன்களால் மட்டு மின்றி மனமும், ஆத்மாவும் சேர் ந்து தோன்றுவது என வாத்சாயனார் காமசூத்ரா வில் குறிப்பிட்டுள்ளார்.
ரதிரகஷ்யா ( கொக்கோகம்)
கொக்கோகர் (கி.பி. 1000 முதல் 1200 வரை) என்பவர் ரதி ரகஷ்யா என்ற நூலை தொகுத்தார். இதில் பெண்கள் எளிதில் பாலுணர்வுத் தூண்டுதலுக்கு ஆளா கும் பகுதிகள் மற்றும் தூண்ட ப்படும் காலம்ட பற்றிய நான் கடுக்கு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஆண்-பெண்களின் மூன்று பிரிவுகளை யும், பிறப்பு உறுப்பின் அளவைக் கொண்டு பாலுறவில் ஒன்பது நிலைகள் இருப்பதையும் இந்த புத்தகத்தில் கொக் கோகர் கூறியிருக்கிறார்.
நகர சர்வஸ்வம்
இந்த நூலை பத்மஸ்ரீ (கி. பி.1000) என்ற பவுத்தத் துறவி எழுதியுள்ளார். இந்த நூலில் சங்கத் என ப்படும் பாலுறவுக் குறிப் புச் செய்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதி ல் காதல் முதல் மற்ற விவரங்கள் என பல்வே று விஷயங்கள் விரிவா கக் குறிப்பிடப்பட்டுள் ளன
பஞ்சயாகா
கவி சேகரா என்பவர் இந்த நூலை இயற்றியவர். பாலு ணர்வை தூண்டும் அழகு சாத னப் பொருட்கள் மற்றும் வாச னைப் பொருட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தளர்ந்த மார்பகத்தை உயர்த்தி நிறுத் தும் மருந்து போன்ற சில குறிப்பிட்ட மருந்துப் பொருட் களைப் பற்றியும் இந்த புத் தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரதி மஞ்சரி
ஜெயதேவா என்பவர் எழு திய நூல்தான் ரதி மஞ்சரி என்ற கவிதை நூலாகும். காதல் நுணுக்கங்களைப் பற் றி இவர் அழகாக விவரித் துள்ளார். இது மிகச் சிறிய புத்தகமாகும், ஆனால் சிற ந்த நடையில் எழுதப்பட்டது.
அனங்கரங்கா
அனங்கரங்கா என்ற நூலை எழுதி யவர் கல்யாணமல்லா ஆவார். இந்த நூலில் தாம்பத்திய உறவை வெற்றி கரமாக நடத்துவது பற்றியும், புதிய நபரை தேர்வு செய்யும் முறையைப் பற்றியும் கூறியுள்ளார்.
ஜெயமங்களா
யசோதரா என்பவர் காம சூத்திரத் திற்கு ஜெயமங்களா என்ற உரையை எழுதியுள்ளார். இது உரையாக அல்லா மல் தனிப்பட்ட புத்தகமாகவே விளங் குகிறது. இதில் வாத்சாயனர் மற்றும் பிறரால் கையாளப்பட்ட பதங்கள் கை யாளப்பட்டுள்ளன.
ரதிரகஷ்யா ( கொக்கோகம்),நகர சர்வஸ்வம்,பஞ்சயாகா,ரதி மஞ்சரி,அனங்கரங்கா,ஜெயமங்களா i want this books where i can buy these books can anyone guide me….
”Thantra vazhiyil thambathya vaalkai” is a best book to know about all type of orgasms and doubts about sex