Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்படத்தில் நீங்கள் விரும்பாத நபர்களையோ அல்லது காட்சிகளையோ நீக்க…

உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சி கள் இடம் பெற்றிருக்கலாம். அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும்.

இந்த www.webinpaint.com/ தள த்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங் கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்யவும்.
பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட் சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவு செய்யவும். 
அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும். இப்போது படத்தின் மேலேயுள்ள INPAINT என்பதை கிளிக் செய்தால் படத்தில் நீங்கள் தெரிவு செய்த பகுதி அழிந்து விடும்.
பின்னர் அழிக்கப்பட்ட புதிய படத்தினை SAVE செய்து கொள் ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply