Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்ள் பூமியை தோண்டி ஆய் வு மேற்கொண்டனர். அப்போது பறவை போ ன்று வடிவம் கொண்ட மிகச்சிறிய டயனோசர சின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்ப ட்டது.
சிறிய வால், நீண்ட கழு த்து, நீண்ட குச்சி போ ன்ற கால்கள், இறகு எலும்புகள் போன்றவை இருந்தன. அதற்கு “ஆஷ் டவுன்” என்று நிபுணர்கள் பெயரிட்டுள் ளனர். இது சுமார் 1 கோடி முதல் 1 கோடியே 45 லட்சம் ஆண்டுக ளுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
பறவை போன்று இருந் தா லும் அந்த டயனோச ரசால் பறக்க முடியாத நிலை இருந்திருக்கலா ம். அதன் எடை 7 அவு ன்ஸ் மட்டுமே இருந்தி ருக்கவேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: