Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடுமா?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக் கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல் லை என்பது டாக்டர்களி ன் கருத்து.

உடல் குண்டாகும் என்ப தைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்ப ளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து. மன ரீதியான மாற்றதிற்கும், உடல் ரீதியான மாற்றத்திற் கும் எந்தத் தொடர்பும் இல்லை.

செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல் லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பத ற்கோ, இடுப்பளவு அதிகரிக் கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்த த்துடன் கலக்கும் என்பதும் உண்மையல்ல‌.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply