Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய சோனி எரிக்சன்

இரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்க ளை விற்பனைக்கு அறிமு கப் படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ் பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிட ப்பட்டுள்ளன. இவற்றின் அதி க பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள கேமரா க்களில் பயன் படுத் தப்படுகிறது. ஆர்க் மொபைலில் 10.6 செமீ திரை கிடைக்கி றது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். கேமரா 8.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. எக்ஸ்பீரியா பிளே ஸ்மார்ட் போனில், பிளே ஸ்டேஷன் கேம்களை இயக்கலாம். இதில் 4 அங்குல திரையும் 5.1 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: