தனது காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் குத்து ரம்யா என அறியப்பட்டு திவ்யா வாக மாறிய நடிகை.
சர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத் தில்தான் இவரை மையம் கொ ண்டு ஒரு பெரும் புயலே கன் னட திரையுலகில் எழுந்து அடங்கியது.
இப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகை களில் செய்தியாக வரத் தொடங்கியுள்ளன.
ரபேல் என்பவரைக் காதலிக் கிறாராம் ரம்யா. ஸ்விட்ச ர்லாந்தைச் சேர்ந்த தொழில திபர் இந்த ரபேல். இருவரும் சுற்றாத ஊரில்லை. ஆனா லும் தனது இந்தக் காதலை வெளியில் காட்டிக் கொள் ளாமல் இருந்தார் ரம்யா.
சமீபத்தில் பெங்களூரில் நட ந்த ஐ.பி.எல். போட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந் து போட்டியை ரசித்தனர். அப்போது தான் காதலன் ரபேலின் பெயரை தன்னுடைய கழுத்துக்கு கீழே பச்சையாக அவர் கு த்திக் கொண்டுள்ளது தெரிய வந்த து.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ நான் எனது காதலன் ரபேலின் பெயரை பச்சை குத்தி கொண்டுள் ளது உண்மைதான். மிகவும் வித் யாசமான முறையில் பழமையா ன மொழிகளி ல் ஒன்றான ஹிப்ரூ மொழியில் அவரது பெயரை பச் சைக் குத்திக் கொண்டுள்ளேன். ரபேல் என்றால் புனிதம் என்று அர் த்தம். இந்த விஷயம் தெரிந்ததும் நெகிழ்ந்து போனார் ரபேல்,” என்றார்.