Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல் தோல்வி ஏன் தெரியுமா??

எந்த ஒரு யுவதியும் தன்னுடைய காதலன் அழகானவனாக கொஞ்சம் அறிவானவ னாக அன்பானவனாக எந்த நேரமும் தன்னை மகிழ்ச்சியாய் வைத்தி ருக்க கூடியவனாக இரு ப்ப தையே விரும்புகின் றனர். ஆனால் தற் போது இளைஞர்களுக் கு எவ்வளவு முயற்சித் தாலும் இவையெல் லாம் முடியாமலேயே போகிறது .

அது ஏன் தெரியுமா ? சில இளைஞர்கள் அறியாமையின் கார ணமாக சிகரட் புகைக்கின்றனர்.இவ்வாறு இவர்கள் சிகரட் புகைப்பதனால் உதடு கறு த்து பற்களில் கறை படி ந்து கண்கள் சிவந்து கன் னங்களில் குழி விழுந்து இளவயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்தை அடைகின்றனர் .

இவ்வாறு பணம் செலவ ழித்து அவலட்சணமாகு வது மட்டும் அல்லா மல் அவர்களிடம் நெருங்கமுடியாத அளவு வாய் நாற்றம் வீசுகின்றது .இதனால் காதலர்கள் LipKiss பண்ணு வதும் கூட கொடுமையானதாக மாறி விடுகிறது .

இதனால் எதிர்பார்ப்புக் கள் ஏமாற்றங்களாகி விட காதல்க ளும் தோற்றுப் போகின்றன. இதனை அறிந்து கொண்ட இன் றைய இளம் யுவதிகள் சிகரட் புகைப்பவர்களை காதலிக்க விரும்புவதில் லை என்ற செய்தி ஆய்வு களில் இருந்து தெரிய வந் துள்ளது.

ஆடவர்களே ! இன்றிலிருந்து இளம் யுவதிகளின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் மன்மதன் ஆகுவதா ? இல்லாவிட் டால் இன்னும் சிகரட் புகைத் து அவலட்ச்சணமாகி யுவதிகளி ன் வெறுப் புக்கு ஆளாகுவதா ?

என்னவெல்லாம் சிந்திக்கி றோம் …கொஞ் சம் இதையும் சிந்திக்கலாமே …

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: