சிம்பியன் சிஸ்டத்தில் இயங்கும் சில மொபைல்களை அறி முகம் செய்த பின்னர், பட் ஜெட் விலையில் மொபை ல் வாங்க எண்ணுபவர்க ளுக்கான போன் ஒன்றை அகாய் நிறுவனம் வடிவ மைத்து வழங்கி யுள்ளது. சமுராய் என அழைக்கப்ப டும் இந்த போனின் அதிகபட்சவிலை ரூ. 1,800 மட்டுமே. மிகப் பெரிய அளவில் கூடுதல் வசதிகள் இல்லாவிட்டாலும், இதன் சில வசதிகள் பாராட்டும் அளவில் உள்ளன. இரண்டு சிம் பயன்பாடு, ஒருமுறை சார்ஜ் செய்தால் 30நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும் பேட்டரி, தொடர்ந்து ஏழரை மணி நேரம் பேச மின் சக்தி தருதல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் டெக்ஸ்ட், 1.8 அங்குல திரை, டிஜிட்டல் கே மரா, 2 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எல்.இ.டி. டார்ச் லைட் மற்றும் ஆடியோ வீடியோ பிளேயர் என இந்த போன் அசத்துகிறது.