Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களை வசீகரிக்கும் பெண்களின் சிவப்பு நிற உதடு

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண் டனர். அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடுதான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார்.

சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும், இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடி களிலும் தங்களை ஈர்த் ததாக தெரிவி த்துள்ளனர்.

அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண் களை பார்க்க 0.95 வினாடி களையும், தலை முடியை பார்க்க 0.85 வினாடிகள் செலவிட் டதாகவும் கருத்து கூறியுள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply