Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிலவுடன் தேனிலவு

இணையம் ஒன்றில் கண்டெடுத்தது

தேன்நிலவு என்ற வார்த்தைகள் மேரேஜ் ஆன இளம் தம்பதி களுக்கு ஸ்வீட்டாக இருக் கும். தாம்பத்ய உறவை முதன் முதலாக ஆரம்பிக் கறதுக்கு தனிமையான சூழல், குழப்பம், கவலையி ல்லாத மனசு, எந்த டென் ஷனும் இல்லாமல் அப் ரோச் பண்ணுவதற்கான சூழ்நிலை, இரண்டு மனங் களும் ஒத்துப் போறதுக்கு முன்னோட்டமே தேன்நிலவு.

ஸ்ரீதர்- ஜெசிந்தாவுக்கு திருமணமானவுடன் தேன் நிலவுக் காக டார்ஜிலிங் போனாங்க. அங்க அஞ்சு நாட்கள் ரொம்ப ஜாலியா இருந்தாங்க. ஒருத்தரைய ருத்தர் போட்டோஞ் சுண்டு செக்ஸ் உறவுல அப்ரோச் பண்ணியிருக் காங்க. ஜெசி ந்தா என்ற மலர் ஸ்ரீதரின் மனதில் ஓடிய ஆசையை தவிப்பை தணித்தது.

தேன்நிலவு சென்று திரும்பியபின் தான் இரண்டு பேர் வாழ்க்கையில் ஒரு இடைவெளி. ஸ்ரீதர் தன் வீட்டில் அம்மா, அப்பா, தங்கையுடன் ஜாயின்ட் ஃபேமி லியாக இருக்கிறார். அந்த வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் ஜெசிந்தாவும், ஸ்ரீ தரும் இருந்தாங்க. தினமும் ஸ்ரீதர் பேமிலியோட சின் ன சின்ன டார்ச்சர் ஆரம்பிச்சது. அது செக்ஸ் உறவில் எதிரொ லித்தது. டாக்டர் என் வொய்ப் முன்னே மாதிரி செக் ஸ் ஆக் ஷன்ல கோஆப்பரேட் பண் றதில் லை. ஜடமாக இருக்கிறாள். என க்கும் அப்ரோச்சுல எரெக்ஷன் வர் றதில்லை. லைப்பே போரடித் துவிட்டது என்று ஸ்ரீதர் என்னிடம் கவுன் சிலிங்கில் புலம்பினார்.

ஜெசிந்தாவை அழைத்து கேட்டது ம்தான் உண்மையே போட் டோந் தது. வேலைக்கு போய்விட்டு வ ரும் ஸ்ரீதரோடு தனிமையில் ஃப்ரீ யாக மனம் விட்டு பேசுவதற்கான நிமிஷங்களே குறைவு. தன் மனைவியிடம் பேசும் நேரத் தை விட அவருடைய தங்கை, தாயி டம் பேசும் நேரங்களே அதிகம். அவங்க ஜெசிந்தாவை அடிக் கடி பண்ணும் டீசிங் வேறு ஜெசிந்தாவின் அமைதியான மன சுல டென்ஷனை உருவா க்கினது. அது செக்ஸ் உறவுக்கு குட்பை சொ ல்லி விட்டது. தனிக் குடித்தனம் என்ற கான்சப்டுல சுதந்தி ரமான, பிரைவசி கிடைத்து செக்ஸ் போட்டோ லேஷன்ஷிப்ல ஒரு அண் டர்ஸ்டான்டிங் கிடைக்குதுன்னு ஸ்ரீதரிடம் நான் அட்வைஸ் சொன்னேன். இப்போ ரெண்டு பேர் நடுவே இருந்த இடை வெளி குறைந்து சந்தோஷ மாக இருக்கிறார்கள்.

ஸோ தேன்நிலவு ……. இளம் தம்பதிகள் இடை யில் எந்தவொ ரு சிறு கீறல்கள் இல் லாமல் தொடங்க போகும் மண வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அதில் முன்னுரை யிலேயே செக்ஸ் உறவா னது முற்று புள்ளி விழுந்து விட்டாலோ, விரிசல் ஏற்பட்டா லோ அடுத்தடுத்த அத்தியா யங்களில் யுத்த காண் டத்தோடு தான் வாழ்க் கை படகு ஒருதத்தளி ப்போடு நகரும்.

இமேஜ் அண்ட் டிரீம்ஸ் செக்ஸ்

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சரீரசுக உறவில் ஈடு படும்போது இமேஜ் டிரீம்ஸில் மிதக்கிறார் கள். செக்ஸ் ஆக்ஷனில் கற்பனை அழகை அல் லது மனதில் பதிந்துவி ட்ட காதலனை, காதலி யை நினைத்துக் கொ ண்டு ஈடுபடு கிறார்கள் என்று செக்ஷ§வல் போட்டோலே ஷன்ஷிப் சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது க்ஷி யூமன் லைப்பில் ஏற்படுகிற நிஜம்.

ஐ திங்க் செக்ஸ் ஆக்ஷனில் பர்ஸ்ட் ஸ்டேஜுக்கு காரணமாக வெளிப்புற கவர்ச்சி ஒரு பேசிக் டச். தன் மனைவியோடு உறவு கொள்ள முற்படும் பெரும்பாலான ஆண்கள் எனக்கு எரெக்ஷன்ல (விறைப்பு தன்மை) ப்ராப்ளம்னு அவமானப் படுறாங்க. அந்த செக்ஸ் மூவ்மென்ட்ல எரெக்ஷன் நெர்வ ர்ஸ் ஆனதும், லைப் பார்டனரான மனைவி என்னாச்சு? என்று கேட்பாள். எரெக்ஷன் ப்ராப்ளத்தை சொல்ல வெட்கப் பட்டு போய் எனக்கு மூட் அவுட் என்று பாதியிலேயே உறவு க்கு திரை போட்டு விடுகிறான். அவ்வளவு நேரம் செக்ஸ் உணர்வை தூண்டிவிட்டு அதை அணைக்காமல் போகும் கணவன் மீது பெண்ணுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயற்கையான ஒன்று.

இதில் மற்றொரு வகை  யான பிரச்சனை, டாக் டர் என் கணவர் யாரை யோ கற்பனையாக நினை த்து கொண்டு என்னு டன் ஆக்ஷனில் இறங்குகிறார். கிளைமாக்ஸ்ல அவருக்கு பிடிச்ச நடிகை பெயரை முணு முணுத்தபடி என்னை தழுவி ஆசையை தீர்த்துக் கொள் கிறார். இதே போல், நானும் ஒரு நடிகரின் பெயரை உச்சரி த்து கொண்டு அவரை கட்டிப் பிடித் தால் என்னா கும்? என்று சொல் லி விட்டு விழிகளில் ஓடிய கண்ணீரை துடைத்த சாந்தா வின் நிலைமை போட்டோ தாபமாக இருந்தது.

இதற்கு அவரது கண வர் சுரேஷ் சொன்ன விளக்கம், எனக்கு டீன் ஏஜ்ல இருந்து மாஸ்டர் பேஷன் பழ க்கம் இருந்துச்சு. அப் போ, எனக்குப் பிடித்த பெண்கள், என் ஃபேவ ரெட் நடிகை களுடன் உறவு கொள்வது போ ல கற்பனை செய்து கொள்வேன். அது இப்போ என் மனை வியுடன் உறவு கொள்ளும் போது தொடருது. ஐ லவ் மை ஒய்ஃப், ஐ என்ஜாய் வித் ஹெர். அதையும் மீறி என் கற்ப னை டிரீம்ஸில் வரும் ஹீரோயினை நினைத்தால் தான் எரெக்ஷன் வருது. ஹெள டு கண்ட்ரோல் டாக் டர்? என்று சோகமாக அவர் கேட்டதை என்னவென்று சொல்ல, இது அவருடைய ஏக்கமான கேள்வி.

சைக்காலஜியாக ஆண்கள் இள வயதில் பண்ணும் தவறு கள் என்று சொன்னாலும் டீன் ஏஜுக்கும், மேரேஜ் லைப் புக்கும் இடையில் காத்திருக்கும் வருடங்களில் அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஏற்படுத்திக் கொள்ளும் மா ஸ்டர் பேஷன், இல்லீகல் செக்ஸ் பிரச்சனைகளால் இது போன்று ஏற்படுவது சக ஜம். அதற்காக தாம்பத்ய வாழ்க்கையில்லை ப் பார் ட்னர், மனைவி அந்தஸ்து வழங்கி சம போட் டோமை கொடுத்தபின் இன்னொரு நடிகை பெயரை உச்சரித்தவாறு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபடு வது ரொம்ப தப்பு. மனைவி அழகை மட்டும் நினைக் கும் படியாக உங்களை மாற்றியாக வேண்டும். அப் போதுதான் உங்க வொய் ப்பும் கோ-ஆப்ரேட் பண்ணு வதற்கு அவங்க மனசு இட ம் தரும்னு சொன்னபின் தான் சுரேஷ் மனசு யோசி க்க ஆரம்பித்தது.

காமசூத்ராவின் ஸ்வீட் சிக் ஸ்டிஃபோர் கலைகளையும் புகுந்து இன்பக்கடலில் நீந்த லாமே என்று கனவுலகில் சஞ்சரிக்கும் ஆண் வர்க்க த்தின் துடிப்பு வொர்க் அ வுட் ஆகுமா? செக்ஸ் உற வில் பொதுவான டைரக் ட் ஆக்ஷன்ல அறுபது சத வீத லேடீஸ் தான் கோ- ஆப்பரேட் பண்ணுராங்க என்பது இள வயது பெண்களின் மத் தியில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் உண்மை.

காமசூத்ராவின் பார்முலாவை சித்தரிக்கும் ஓவியங்கள், கோவி ல்களில் வடிக்கப்பட்ட சித்திரங் கள் நடைமுறை செக்ஸ் வாழ்க் கையில் உயிரோட்டம் தர முடி யுமா? என்ற கே ள்விக்கு சில சித்திரங்கள் ஆக்ஷன்கள் ஓ.கே. என்பது நிஜவாழ்க்கையில் கண் டறிந்தது. ப்ராபப்ளி அறுபத்தி நான்கு பொசிஷன்கிளிலும் டிரை பண்ணி பார்க்க முடியாது. காம சூத்ரா எழுதிய வாத்சைவர் ஒரு செலிபசி. அதாவது அவர் உடலுற வு வைத்து கொள்ளாதவர். என வே, மனித உடல்கள் சங்கமித்து சந்தோஷ எல்லையைத் தொடுவதற்காக காமசூத்ராவில் மனி த உடல் அமைப்பை வை த்த எந்தெந்த பொசிஷன்களில் உடல் சங்கம உற வை வைத்துக்கொள்ளலாம் என்ற கற் பனையின் அடிப்படையிலேயே எழுத ப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் ஆப் ஆல் காமசூத்ராவில் வடிக்கப்பட்டுள்ள சில பொசிஷன்களுக்கு உடல்வாகு என்பது மிகவும் முக்கியம். கணவன் குண்டு பூச ணியாக இருந்து வி ட்டு, ஒமக்குச்சி மாதிரி மனைவி இருந்தால் அம்பேல். புல்டோசர் ரோடு போட்ட மாதிரி மனைவியை ஒருவழி பண்ணி விடுவார். அப்புறம் கணவரை கண்டாலே மனைவி தலைதெறிக்க தன் பிறந்த வீட்டுக்கே ஜுட்!!

அதே மாதிரி மனைவி யானைக்குட்டி மாதிரி இருந்தால் ஒல்லியான கணவன் மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடி விடுவார். ஸோ, உட ல்வாகைப் பொறுத்தே உடல்கள் சங்க மம் ஆகி சந்தோஷ எல் லையைத் தொடும். மனித உடல்கள் ரப்பர் மாதிரி கன்னாபின்னாவென்று வளை யக் கூடியது அல்ல. அப்புறம் எலும்புகள் நொருங்கிப் போய் பிசியோ தெரபி எக்சைஸ் எடுக்க வேண்டிய அவசியம் வந்து விடும்.

கோவில் சிலைகளில் வடிக்கப்ப ட்ட செக்ஸ் ஆக்ஷன் சிலை கள் பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவ தற்காகத்தான் வடிக் கப்பட்டுள் ளன. சரசமாடும் சிலைகள் மன தில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயி ண்ட்டுக்கு அதாவது, உறவில் போட்டோயாத விஷயங்க ளை ஒரு பார்வையின் மூலம் பளிச்சென்று மின்னல் அடிப் பது போல, காமசூத்ரா சிலை களை பார்த்த மாத்தி ரத்தில் உடலில் ஒரு அதிர்வு அது செக்ஸ் உறவை ஸ்டார்ட் பண் ணும் இக்னிஷியன்.

மைனஸ் பெயின் ப்ளஸ் செ க்ஸ்

செக்ஸ் உறவில் மனவலியை விட உடல் வலியின்றி ஈடு பட வைப்பது தாம்பத்ய சுகத்தை தரும் பெண்மையின் எதிர் பார்ப்பு. ஆனால் உடல்வலியால் துடி க்க வைத்து மன வலியையும் உரு வாக்கி பெண்மை யை கண்ணீர்விட வைத்து உறவு கொ ள்ளும் முறை பெயி னபிள் செக்ஸ்.

இருபத்து எட்டு வயதை நெருங்கிய வசந்திக்கு உடல் வலி தான். அதுவும் அவரது கணவர் சேகரின் செக் ஷ§வல் ஃபோர்ஸ், காம சூத்ராவில் வடிக்கப்பட்ட பல கலைகளில் உள்ள சித் திரங்களை தனது மனைவி க்கு காட்டியிருக்கிறார். தனக்கு மூட் வரும் நேரங் களில் அதே மாதிரி கஷ்ட மான பொசிஷன்கிளில் உறவு கொள்ள வற்புறுத்துவார். இதில்தான் வசந்தி துடிதுடித்து போனார். மரண அவஸ்தை யுடன் எலும்புகள் நொறு ங்கி போகும் அளவுக்கு உறவு கொள் வதை வச ந்தி எதிர்த்து, என்னை விட்டுடுங்க என்று கெஞ் சினார். ஆனாலும் வசந் தியை அடித்து உதைத்து துன்பபடு த்தி கதற கதற தனது கற்பனை கலைக ளில் ஈடுபடுத்தி யிருக்கி றார். இந்த துன்பங்களை தாங்கிக் கொள்ள முடியாத வசந்தியோ, எனக்கு மண வாழ் க்கையே வேண்டாம் என்று அழுகிறாள்.

காமசூத்ராவின் ப்ரின்சி பிள் இதுவல்ல. ஆணும், பெண்ணும் மனமுவந்து முழு மகிழ்ச்சியோடு அந் தந்த பொசிஷன்களில் ஈடுபடுவதை அதில் உரு வாகும் சந்தோஷ ரேகை கள் சிலைகளின் முகங் களில் வெளிப்படுவதை காணலாம். ஸோ, வசந் திக்கு ஏற்பட்ட நிலமை யானது ஒரு மிருகத்தோடு, ஒரு மிருகம் வலுகட்டாயமாக உறவு வைத்துக் கொள்வதற்கு சமம். எனவே, மைனஸ் பெ யின் ப்ளஸ் செக்ஸ் என்ற தாட் தாம்பத்ய உறவில் சந்தோஷ கோடுகளை வரைவதற்கு பேசிக் பிரின்சிபிள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: