Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவுன்சிலிங் தேதி, நேரத்தை அறியும் முறை

பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களு க்கு எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு கவுன் சிலிங் நடைபெறும் என அழைப்புக் கடிதம் அனுப்பப்படு ம். இந்த ஆண்டு சென்னை அண் ணா பல்கலைக்கழகம் புது ஏற்பாட்டையும் மேற்கொண்டுள் ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu), பொறியியல் கவுன்சிலிங்கி ற்கு விண் ணப்பித்த மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை குறிப் பிட்டு தங்களது விண்ணப் பம் எந்த நிலையில் உள் ளது, கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு, என்ன பிரிவு உள்ளிட்ட விவரங்க ளை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாணவர்களு க்கு எந்த தேதியில், எத்த னை மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் என்ற விவரத்தையும், இதில் சேர்க்க சென்னை அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்து ள்ளது.

இதன்படி, கவுன்சிலிங் கிற்கு பகுதிவாரியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் போது, அந்த விவரங்கள் இ ணையதளத்திலும் வெ ளியிடப்படும். மாணவர்கள் தங்களது பதிவு எண் ணை குறிப்பிட்டு, தங்களுக்கு என்ன தேதியில், எத்தனை மணி க்கு கவுன்சிலிங் நடை பெறும் என்ற விவரத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழக இணையதளம் மூலமாகவே அறி ந்து கொள்ள முடியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: