Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழில் மட்டும் பிஸியாக இருந்த அமலா பால்…

மலையாள படமான நீலத்தாமரா படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய அமலாபாலுக்கு, மலையாளத்தி ல் எதிர்பார்த்த வரவேற்பு கிடை க்கவில்லை. இதனால் மலை யாளத்தை விட்டு தமிழுக்கு வந்தார். தமிழில் “வீர சேகரன்” படத்தில் அறிமுகமாகி, “சிந்து சமவெளி” படத்தில் மாமனாரு டன் சல்லாப காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தி, “மைனா” படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு தமிழில் ஏகப்பட வரவேற்பு. விக் ரமுடன் “தெய்வத்திருமகள்”, அதர்வா வுடன் “முப்பொழுதும் உன் கற்பனைகள்”, லிங்குசாமி யின் “வேட்டை” உள்ளிட்ட அரை டஜன் படங்களை கையில் வைத் திருக்கிறார்.

இந்நிலையில் தமிழில் அமலா பாலுக்கு கிடைத்த வர வேற்பை பார்த்து பிரமித்து போன மலை யாள திரையுலகம், மீண்டும் அவ ரை மலையாள படங்களில் நடி க்க வைக்கும் முயற்சியில் இற ங்கியிருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ப்ருத்விராஜ் நடிக்கும் படம் ஒன்றில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுதவிர ஏற்கனவே “இது நம்மோட கத” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனால் தமிழில் மட்டும் பிஸியாக இரு ந்த அமலா பால், இப்போது மலையாளத்திலும் பிஸியாக விட்டார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: