இதைப்படிக்கிற உங்கள்ல யாருக்காவது ஏதாவது ஆயிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லீங் ப்ளீஸ்…
2. பார்லிமென்ட் கூட்டத்தொடர் இருக்கும்போது தினப்படி ரூ. 1,000/.
3. தொகுதி அலவன்ஸ் மாதத்திற்கு ரூ. 20,000/.
4. அலுவலக செலவுகளுக்கு மாதம் ரூ. 20,000/.
5. அரசு பங்ளாவில் புதிதாக மரசாமான்கள், மின் சாதன பொருட்கள் வாங்க கேபினட் அமைச்சருக்கு ரூ.2.5 லட்சம், இணை அமைச்சருக்கு ரூ. 2 லட்சம்.
6. விமானத்தில் எக்ஸிகியூட்டிவ் சொகுசு இருக்கை அனு மதி; அமைச்சர், தன்னுடன் ஒரு செயலர் அல்லது உதவியா ளரை அழைத்துசெல்லலாம். தேவைபட்டால் விமானம் வாடகைக்கு எடுக்கலாம்.
7. ரயிலில் விஷேச சொகுசு, ‘சலூன்’ பெட்டி வசதி கிடை க்கும். அப்படியில்லாவிட்டால், முதல் வகுப்பு ‘ஏசி’ வசதி நிச்சையம். ஒரு உறவினர், இரு உதவியாளர்கள், கணக் கிலடங்கா லக்கேஜ் அனுமதி தாராளம்.
8. பொதுமக்களை சந்திப்பதாக கூறியோ, பணி நிமித்தமாக வோ, அரசு செலவில் வாகனத்தில் செல்லலாம் எந்த நேர மும்…
9. ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் இலவசம்.
10. ஆண்டுக்கு 50 ஆயிரம் ய்னிட் மின்சாரம் இலவசம்.
11. இரண்டு சாதா போன், ஒரு மொபைல் போன் இலவசம்; அவற்றின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அழைப்புகள் இலவசம்.
12. அமைச்சர், அவர் குடும்பத்தினருக்கு எங்கும் இலவச மருத்துவம் தான்…