தனக்கு மனநோய் உள்ளது என்று வெளியில் தெரிந்தால் அவமானம். தன்னுடைய சுய மரி யாதை, குடும்பத்தினருடைய மரி யாதை, கௌரவம் போன்றவை பாதிக்கப்படும். அதனால் திரும ணம் முதலான சுபகாரியங்கள் தடைபடும். வேலை கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலு ம் அந்த வேலை நிலைத்திருக்கு மா என்பது சந்தேகம். இப்படி யான சமூக அச்சமே மொத்த மருத்துவத் துறையிலிருந்து மன நல மருத்துவத்தையே தனிமைப் படுத்தியிருக்கிற ஒரு விஷ யம்!
Stigma என்று இதைச் சொல்கிறோம். Stigma என்பதற்கு களங்கம், இழுக்கு, கறை என்று பொருள் கொள்ளலாம்.
பண்டைய கிரேக்க நாகரிகத்திலிருந்து வந்ததே Stigma என் னும் சமாச்சாரம். தங்க ளது அடிமைகளக நியமிக் கப்பட்ட நபர்களை, அவர் களின் கீழ்நிலை சமூக அந் தஸ்து புலப்பட வேண்டு ம் என்பதற்காகவும், முத லாளித்துவம் மிகுந்த நம் சமூகத்திடமிருந்து அவ ர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக வும் அந்த அடிமைகளது உட ம்பில் காயத்தழும்புகளையோ அல்லது வேறு அழிக்க முடி
யாத அடையாளங்களையோ ஏற் படுத்துவார்களாம். அந்த சின்னங் களைப் பார்த்து மற்றவர்கள் அவ ர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து கேவலப்படுத்துகின்ற காரியங்கள் நடக்குமாம்.
இன்றைக்கும் மன நோயாளிக ளைப் பற்றிய நம் சமூக விமர் சனங்கள் பெரும்பாலான சமயங்களில் கேலிக்கூத்தாகச் சித் திரிக்கப்படுவது அவரவர் ஆழ்மனதைக் கேட்டுப் பார்த்தால் தெரிகிற உண்மையே.