Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர்

அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதி யிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந் தியா என்றாலும் இப் பயிர் மலேசியா, தாய் லாந்து, தென் கொரி யா, இந்தோனேஷி யா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட் நாம், கம்போ டியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரி டப்படுகிறது.

பயிரிட தகுதி வாய் ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் தங்கப் பயிர். அகர் ஒரு பாதுகாப்பான சிறிய மரம். இப்பயிரை மே ற்பகுதி மண்டலத்தில் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடு க்காமல் முக்கிய பயிராக காப்பி, டீ, ஆர் கானட், கார் டமம், தென் னை மற்றும் பனை போன் றவற்றை பயிரிடு வதைப் போன்று மலைய டிவாரங்களிலும் மேடடு பாங்கான இடங்களிலும் பயிரிடலாம்.

காப்பித் தோட்டங்கள் ஒ ரு சிறந்த இடம்: அகர்வுட் பயிர் களை காப்பித் தோட்டங் களில் ஆரஞ்ச், சில்வர் ஓக் மற்றும் இதர நிழல் தரும் மரங் களின் ஊடே பயிரிடலாம். இப்பயி ரின் இலை அமைப்பானது இயற்கையில் எளிதில் மக் கக் கூடியது. இயற்கை எரு வாக பயன்படக்கூடியது. வேர் ஆழமாக பூமியில் ஊ டுருவாத தன்மை கொண் டதுடன் இது ஊர்ஜி தப்படு த்துகிறது. பத்தின் இரு மட ங்கு விளைச்சலை குறுகிய காலத்தில் கொடுக்கிறது.

குறைந்த முதலீடு அதிக லாபம்: அகர்வுட் பயிர் நிரந்தரமான அதிக வருவாயினை பயிரிடப்பட்ட 7வது வருடத்திலிருந்து தருகிறது. எதிர்பார்த்த வ ருவாய் ஒரு கிலோவிற்கு ரூ.10,000 என்றாலும் ஒரு மரத்திற்கு 50 கிலோ எடை வந்தால் ரூபாய் ஐந்து லட் சம் கிடைக்கும். வருவாய் தற்போதைய சந்தை மதி ப்பினை விட குறைவு.

சந்தன மரத்தைவிட சிறந்த அகர்வுட்: முதல் தரமான அகர் வுட்டின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.30,000 மற்றும் அதன் எண்ணெயின் விலை சில்லரை சந்தையில் ஒரு கிலோவிற்கு ரூ.10 லட்சம், தேசிய அளவிலும் அகில? உலக அளவி லும் அகர்வுட் ஒரு நிலையான தேவை யையும் பெரிய வியாபார மதிப்பையும் கொண்டுள்ள து.

பராமரிப்பு வேண்டாம், தொழிலாளர் கண்காணிப்பு வேண்டாம்: அகர் பயிரிடுவதற்கு பயிரிடும் விவசாயியை தவிர வேறு தொழிலாளர்கள் கண்காணிப்பு வேண்டாம். ஒரு முறை பயிரிட்டஉடன் அதனை அறுவடை செய்யும் வரை இதற்கு குறிப்பிடத்தக்க சிறப்பு கவனம் ஏதும் செலுத்த வே ண்டாம்.

தொடர்புக்கு: கனகராஜ், செய்யூர்.
போன்: 04183-320 193, மொபைல்: 77083 98535, 95855 60318.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • K.sankar

    இவ்வளவு அரிய அகர் மரம் ஏன் தமிழ்நாட்டில் வளர்க்கவில்லை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: