Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிக நேரம் சைக்கிள் ஓட்டும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்

5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களுக்கு விந்து அளவு குறைந்துவிடுமாம்.

பயமுறுத்தல் இல்லை… இது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழ கம் விஞ்ஞானப் பூர்வ மாக வெளியிட்டிரு க்கும் உண்மை.

இந்தப் பல்கலைக் கழகத் தின் ஆராய்ச்சியாளர் லா ரன்வைஸ் 2200 ஆண்க ளிடம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர் கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பது கண் டறியப்பட்டது.

அதிக நேரம் சைக்கிள் ஓட் டுவதால் அவர்களின் விந் துசக்தி குறைகிறது. என வே வாரத்துக்கு 5 மணி நேரத்துக்குள் மட்டுமே ஆண்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என அறிவுறு த்தப் பட்டுள்ளது.

இதே பிரச்சினை, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய் பவர்களுக்கும் வருகிறதாம்.

சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக இருப் பதாலும், இது நேரடியாக பிறப்புறுப்புடன் தொடுகையில் இருப்பதாலும் உடனடி பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக் கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply