Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாம்சங் கேலக்ஸி எஸ் 2 இந்தியாவில்

சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆண்ட் ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இயங்கு கிறது. 1.2 கிகா ஹெர் ட்ஸ் வேகத்தில் எக்ஸை னோஸ் டூயல் கோர் ப்ராச சர்போ னை இயக்குகிறது. முத லில் வோடபோன் நிறுவன த்தின் வழியாக ரூ.32,890க்கு இந்த போன் கிடைக்க இருக்கிறது. வோடபோன் வாடிக்கையாள ர்களுக்கு, இந்த போனை வாங் கும்போது ஆறு மாதத்திற்கு 1 ஜிபி டே ட்டா 3ஜி சேவை மூலம் இலவசமாய் இறக்கிக் கொள்ள அனுமதி அளி க்கப்படுகிறது. இந்தியா வில் அறிமுக மாகும் இதன் 16 ஜிபி மாட லில் என்.எப்.சி. தொழில் நுட் பம் இணைக்கப்பட்டு ள்ளது. போனை பத்திரமாக வைத்து இயக்க ஒரு லெதர் பவுச் தரப்படுகிறது. இன்னும் பல கேபிள்களும் கிடைக்கின்றன. இந்த போனை ஆன்லைன் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply