Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்ஸ் உறவை மேலும் இனிமையாக்கும் “இனிய இசை”

அந்த’ நேரம் பார்த்து, ஏதாவது சத்தம் கேட்டாலோ, அரவம் கேட்டாலோ, என்ன சத் தம் இந்த நேரம் என்று கடுப்பாவார்கள் சிலர். சத்தம் இல்லாமல் இருந் தால்தான் ‘யுத்தம்’ சிறப் பாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கரு த்து.

இதனால்தானோ என்ன வோ இரவு நேரம் அதற் கேற்ற இனிய நேரமாக வகுக்கப்பட்டதா என்று தெரியவில் லை. இப்போ து மேட்டர் வேறு. ‘அந்த’ சமயத்தில் சத்தம் இல்லாமல் இருப்பதை விட, மனதுக்குப் பிடித்த, மென்மை யான இசையை ஒலிக்க விட்டபடியே இயங்கினால், இனி மை மேலும் கூடுதலாக இருக்கும் என்று கூறுகிறது ஒரு ஆய்வு.

சிறப்பான செக்ஸ் உறவுக்கு அருமையான, ரம்யமான மெல் லிசை அல்லது மனதுக்குப் பிடித்த நல்ல பாடலை கேட்டபடி யே இயங்குவதே என்று அந்த ஆய் வில் கண்டுபிடித்துள்ள னராம்.

அதேசமயம், அந்தப் பாடலோ அல்லது இசையோ இருவரு க்கும் பிடித்ததாக இருக்க வேண்டும். யாராவது ஒருவருக்கு மட்டும் பிடித்து மற்றவருக்குப் பிடிக்காமல் போய் விட்டால் ‘மெலடி’ ‘டிராஜ டி’யாகி விடும் வாய்ப்புள்ளது.

சாதாரண பாடல்களாக இல்லாமல் ரொமான்டிக்கான பாட ல்கள், மென்மையான இசை என தேர்வு செய்து அந்த நேரத் தில் சின்ன சப்தத்தில் ஒலிக்க வைக்கலாம். இசையோடு கல ந்து செக்ஸ் உறவில் இறங் கும் போது இனிமை பல மட ங்கு கூடுமாம்.

இந்த ஆய்வுக்காக சில தம்ப திகளைத் தேர்வு செய்து அ வர்களை செக்ஸ் உறவின் போது குறிப்பிட்ட சில பா டல்களைக் கொடுத்து அதை இசைத்தபடியே உறவில் ஈடு படுமாறு அறி வுறுத்தினர். அவர்கள் கொடுத்த ‘பீட்பேக்’கின் அடிப்படையில், இனிய இசை, உறவை மேலும் இனிமையா க்குவதாக தெரிவித்துள்ளனர்.

செய்து பாருங்களேன் நீங்களும்…!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: