Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜுலை 8ல் பொறியியல் கலந்தாய்வு துவக்கம்

பொறியியல் கல்வி (பி.இ.) பொது பிரிவினருக்கான கவு ன்சிலிங் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும் என்று தமி ழக உயர்கல்வித்துறை அமை ச்சர் பி. பழனியப்பன் தெரி வித்துள்ளார்.

பொறியியல் கல்வி மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இம்மாதம் 24ம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறியு ள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பொறியி யல் கல்வி கவுன்சிலிங்கி ற்கான ரேண்டம் எண்ணை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் வெளியிட் டார்.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பி த்த மாணவர்களின் ரேண்ட ம் எண் இன்று வெளியிடப்ப ட்டுள்ளது.

ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ள http://www.annauniv.edu/tnea2011/random.html இணையதள த்தை பார்க்கவும். பல மாணவர் கள் ஒரே கட்-ஆப் மதிப்பெண் பெற் றிருக்கும் போது அவர்களை வரி சைப்படுத்த இந்த எண் வழங்கப் படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசு கையில், பொறியியல் கல்வி கவு ன்சிலிங்கிற்கான மாணவர்க ளின் ரேங்க் பட்டியல் இம்மாதம் 24ம் தேதி வெளியிடப்படுகிறது. இது அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்ப டும்.

இதனை தொடர்ந்து இம்மமாதம் 30ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.

தொழில் பிரிவினருக்கு ஜுலை மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. பின்ன ர் 7ம் தேதி மாற்றுத் திற னாளிகளுக்கான கவுன் சிலிங் நடைபெறுகிறது.

பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்கி 35 நாட் கள் வரை நடைபெற உள்ளது.

இதுவரையில் 1,63,509 விண் ணப்பங்கள் விற்பனை செய் யப்பட்டுள்ளது. இவற்றில் 1,48,353 விண்ணப்பங்கள் வந் துள்ளன. மொத்த காலியிட ங்கள் 1,25,000 ஆக உள்ளது என்று அமைச்சர் தெரிவித் தார்.

இதனிடையே வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக் கான கவுன்சிலிங் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தி ல் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் பங்கேற்க இய லாத நிலையில் அவர்கள் சார்பில் அவர்களிடம் பெறப்பட்ட உரிய படிவத்துடன் அவர்களுடைய பெற்றோர்கள் கவுன்சிலிங் கில் பங்கேற்றனர். இவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஏற்கன வே அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply