உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட் களை அதிகமாக சாப்பி டுவோரின் உடல் செல்க ளில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன் கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில் லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வருகிறது.
இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகி ற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப் புகள் போன்ற இடங்களில்புற்றுநோய் வரும்.
நான் கொழுப்பே சாப்பிடுவதி ல்லை என்கிறீர்களா? சந்தோ ஷம், கொழுப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
சிலர் எப்போதும் டின் உண வுகளை சாப்பிடுவார்கள். சரி யா கப் பதப்படுத்தப்படாத பொருட்களில் பாக்டீரியாக் களும், பூஞ்சைக் காளான்க ளும், வைரஸ்களும் காலனி அமைத்து குடியேறியிருக்கும். இதையெல்லாம் கவனித் திராமல் காசு கொடுத்து வாங்கி சாப்பிடும்போது அவை யெ ல்லாம் சுலபமாக நம் உட லின் உள்ளே சென்று புற்று நோயை ஏற்படுத்தி விடுகி ன்றன.
டின் உணவுகள் மட்டுமல் ல, பாஸ்ட்புட் எனப்படுகிற துரித உணவு கடைகளிலும் இதே சமாச்சாரம்தான். அங்கெல்லாம் இறைச்சி களோ, காய்க றிகளோ சுத்தமாக இருக்காது. அதிலுள்ள கிருமிகள் உட லில் சென்று நோயை உண் டாக்கும்.
உதாரணத்திற்கு ஹெபடைடிஸ் -பி வகை கிருமிகளைச் சொல்லலாம். இந்தக் கிருமி கல்லீரல் பாதிப்பை அதிகமா க உண்டாக்கும். நாட்பட்ட நிலையில் அந்த பாதிப்பு புற்று நோயாக மாறும். இக்கிருமி சுத்தமாக இல்லாத உணவுப் பொருட்கள், தண்ணீர் ஆகிய வற்றில்தான் அதிகமாகக் காண ப்படுகிறது.
எப்ஸ்டின்பார் வைரஸ், அப்லோடாக்சின் பூஞ்சை, சிஸ்டோ சோமயாசிஸ் போன்றவையெல்லாம் உணவுப் பொருட்கள் மூ லமாக மனிதனுக்குள் செ ன்று நோயை உண்டாக்கு கிறது.
ஆப்பிரிக்கா, இந்தியா மற் றும் போதிய சுகாதாரம ற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் மக்களுக்கு உண வுப் பொருட்களால் அதிகமான புற்றுநோய் வாய்ப்பு இருக் கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உணவில் இப்போதெல்லாம் அதிகமான செயற்கை மணமூ ட்டிகளை சேர்க்கிறார்கள். அஜினாமோட்டா என்ற பொ ருள் புற்றுநோயைக் கொண் டுவருகிறது என ஆராய்ச்சி யாளர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படித்தான் செயற்கையாக வாசனை யூட்டப்படும் உண வுப்பொருட்கள், நேரடியாக நெருப்பில் சுடப்பட்டுத் தரப்ப டும் உணவுப்பொருட்கள் போ ன்றவை புற்றுநோயை உண் டாக்குகின்றன.
இதற்கு முன்பெல்லாம் வயல்களில் தழை உரங்களைப் போ டுவார்கள். இப்போது தழை உரங்களா? அப்படி என்றால் என் ன என பயிர் செய்யும் விவசாயிகளும் கேட்பார்கள், விளையும் மண்ணும் கே ட்கும். அந்த அளவுக்கு இயற்கை உரங் களின் பயன்பாடு இப்போது மறைந்தே போய்விட்டது. அதற்கு பதிலாக நைட் ரேட், பாஸ்பேட் என பலவிதமான செயற்கை உரங்கள் போட்டுத்தான் பயிர் செய்கிறோம். இவற்றிலுள்ள இரசாயனங்கள் புற்று நோயை உண்டாக்குகின்றன.
அதிக காரத்தாலும், புளிப்பாலும் தான் புற்றுநோய் வருமா, ஏன், அதிகமாக உப்பு பயன்படுத்துவ தால் வராதா என யாருமே கேட் கமாட்டீர்களே!
உப்புடன் பல வேதிப் பொருட் களை சேர்த்துதான் உணவுப் பொ ருட்கள் பதப்படுத்தப்படுகின்றன. இந்தப் பதமாக்கலின் போது உப்பு இரசாயன மாற்றத்திற்கு உள் ளாகி விடுகிறது. இது இரைப்பை புற்றுநோயை அதிகமாக உண்டா க்கி விடுகிறது. இதனால்தான் ஜப்பானிலும், அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி களில் இருந்து உப்பின் காரணமாகவும் புற்றுநோய் வரும் என்கிறார்கள்.
நொறுங்கத்தின்றால் நூறு ஆண்டு வாழலாம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆரோக்கியமாக இல்லாத எந்த உணவையும் நொறுங்க த் தின்றால் நூறு ஆண்டு வாழமுடியாது. நோய் இல்லா மலும் இருக்கமுடியாது. அ தேபோல, உணவை மென்று சாப்பிட வேண்டும், அவசர அவ சரமாக விழுங்கிவிடுதல், அதையும் மூன்றுவேளை விழுங்காமல் வேளை தவறி சாப்பிடுதல், இறைச்சி, மீன் போ ன்றவற்றை சாப்பிடும்போது அந்த எலும்பு களைக்கூட விட்டு வைக்காமல் அவற்றையும் அரை த்து உள்ளே தள்ளுதல், எதையும் பல மாற்றங்களை, பாதிப்புகளை உண்டாக்கி புற்றுநோயை ஏற்படு த்துகிறது.
சிலருக்கு அதிகமாக காபி, தேனீர் அருந்தும் பழக்கம் இருக் கும். சிலருக்கு காபி மற்றும் தேனீரைப் போல அடிக்கடி மது அருந்தும் பழ க்கம் இருக்கும். இதனால் முத லில் அடி வாங்கு வது கல்லீரல். கல்லீரலிலுள்ள மேற்புற அடுக்கு பாதிக்கப் பட்டு வாய், தொண்டை, இரைப்பை, கல்லீரல், குடல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
சிலவகையான ஒட்டுண்ணிப் புழுக்கள் தண்ணீர் மூலமாகவும், இறைச்சி மூல மாகவும் உடலுக்குள் புகுந்து குடல் புற்று நோயையும் உண்டாக்குவதாகத் தெரியவந்துள்ளது.
உணவுப் பழக்க வழக்கம்தான் புற்று நோயை உண்டாக்கும் மூன்றாவது பெரிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் அபாயக் குரல் கொ டுக்கிறார்கள்.
ஆகவே, உணவை பதப்படுத்தி சாப்பிடுங்கள். பிரச்சினைக ளைத் தவிருங்கள். ஹெர்பல் உதவியுடன் புற்றுநோயை தள்ளிப் போடுங்கள்.