Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எ‌த்தனை வயது வரை தா‌ம்ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கலாம்?

ஒரு ம‌கி‌ழ்‌ச்‌சியான, ஆரோ‌க்‌கியமான த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் எ‌த்த னை வயது வரை தா‌ம் ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ல், 70 வயது எ‌ன்று ப‌தில‌ளி‌க்‌கிறது ச‌மீ ப‌த்‌திய ஆ‌ய்வு முடிவு.

அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பே று மரு‌ந்‌திய‌ல்   ‌பி‌ரி‌வி‌ன்   ஸ்டே‌சிடெ‌ஸ்ல‌ர் ‌ லி‌ண் டா‌வ் தலை‌ மை‌யிலா ன குழு‌வின‌ர், வயதான ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண்‌க‌ளி‌ன் தா‌ம்ப‌த்ய உண‌ர்வு கு‌றி‌த்து ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை மே‌ற் கொ‌ண்டன‌ர்.

இ‌ந்த ஆ‌‌ய்வு முடிவு சுமா‌ர் 15 ஆ‌ண்டுகளாக நடைபெ‌ற்று வ‌ந்தது. இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் இறு‌ தி முடிவாக, பொதுவாக, மு துமை கால‌த்‌தி‌ல் ஆ‌ண்களு‌ க்கு பெ‌ண்களைவிட தா‌ம்ப‌ த்ய உண‌ர்வு அ‌திக‌மாக உ‌ள் ளது. மேலு‌ம், ஆரோ‌க்‌கிய மான உட‌ல்‌நிலை உ‌ள்ளவ‌ர்க ளு‌க்கு 70 வயது வரை தா‌ம் ப‌த்ய உண‌ர்வு இரு‌ப்பது க‌ண் ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சராச‌ரியாக 30 வயதுடைய ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 35 ஆ‌ண்டு க‌ள் வரையு‌ம், பெ‌ண்க‌ள் 31 ஆ‌ண்டுக‌ள் வரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌ தி‌ல் ஈடுபாடு கா‌ட்ட முடியு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

55 வயதான ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 15 ஆ‌ ண்டுகளு‌க்கு அதாவது 70 வயது வ ரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட முடியு‌ம் எ‌ன் று‌ம் அ‌ந் த ஆ‌ய்வு‌க் கூறு‌கிறது.

ஆ‌ய்வு முடிவுக‌ள் எதுவாக இரு‌ந்தா லு‌ம், உட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌ம் தா‌ன் 100 வய‌திலு‌ம் தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட வை‌க்கு‌ம் கரு‌வி எ‌ன்பதை மன‌தி‌ல் கொ‌ள்ளவு‌ம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply