Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரசவ வேதனையை அனுபவிக்கும் ஆண்கள்

கர்பவதிகள் அல்லாதவர்கள்கூட பிரசவ வேதனையை அனுபவிக்க முடியும். ஆண் கள்கூட பிரசவ வலியை உ ணர இயலும். இதற்கு வழி செய்து உள்ளார்கள் ப்பா னிய விஞ்ஞானிகள். இவர் களின் கண்டுபிடிப்புதான் மம்மி டம்மி. மம்மி டம் மியை ஆடையாக அணிந் து கொள்ளலாம்.

பலூன்கள், உணரிகள் ( sensors ), வெந்நீர் ஆகியவற்றின் பய ன்பாட்டில் இயங்குகின்றது மம்மி டம்மி. மம்மி டம்மியை அணிந்து சில நிமிடங்களில் உங்கள் வயிறு விரியத் தொட ங்கி விடும். கர்ப்பம் அடைந்திருக்கின்றமையை போல நீங் கள் உணர்வீர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply