ஹம்பர்கர் அல்லது பர்கர் என்று அழைக்கப்படுகின்ற உண வுப் பொருள் மாடு, பன்றி போன்றவற்றின் இறைச்சியில் தயாரிக்கப்படு கின்றது.
ஆனால் மனித மலத்தில் இருந்து செயற் கையான முறையில் இவ்வுணவுப் பொரு ளை தயாரித்து உள்ளனர் சப்பானிய விஞ்ஞானிகள். உலக உணவு நெருக் கடியை சமாளிக்கின்றமைக்காக மனித மல ஹம்பர்கரை அறிமுகம் செய்து உள்ளார்கள்.