சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பா னிய மற்றும் ஐக்கிய அமெ ரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்து ள்ளனர்.
நபர் ஒருவரின் அமைதிக் கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளி யிடப்பட்டுள்ளது.
எனினும் சில குறிப்பிட்ட மரபணுக்கள் மட்டுமே அமைதியா க உள்ளன என்றும் ஏ னையவை அவ்வாறு இல்லாமல் இருப்பதற் கான காரணம் குறித்தும் அறிக்கை வெளியிட்டு ள்ளனர்.
பியானோவில் விசைக் கற்றைகள் அமைந்திருப் பது போல் DNA அனை த்து செல்களும் உற்பத் தி செய்யும் புரதங்களின் செயற்திட்டப் பிரிவாக செயற்ப டுகிறது. ‘இது ஒரு பியானோ கலைஞர் இசையை வாசிப் பதுடன் ஒத்திருக்கிறது’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர்.
சுற்றுச்சூழலும் புற்றுநோயும்
எதிர்மறையாக இருப்பதற்கு அப்பால், DNA மெத்திலேஷன் சுற்றுச்சூழலை எளிதில் பாதி க்கக் கூடியது. புற்றுநோய் ஏற் படும் காரணங்களில் மர பணு தன்மை மாற்றம் மிக முக்கிய மானதாக இருக்கக்கூடும் என பல புற்றுநோயியல் நிபுண ர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ‘மரபணுக்களின் அமைதித் தன்மைக்கான முழுக் காரணங் களையும் கண்டறிவது மிகவும் கடினமானது’ என சில ஆய்வாரள்கள் தெரிவித்துள்ள னர்.
பியானோவின் மேல் விரல்கள்
சிம்பொனியினை நாம் கேட்க மட்டுமே முடி யும். ஆனால் நாம் எல் லா பாகங்களும் எவ்வா று செயற்பட்டு இசை யைக் கொடுக்கிறது என்பதைக் கற்றுக்கொ ள்ள வேண்டும். அவ்வா று தான் சில மர பணுக் களின் செயற்பாடுகள் கண்டறியப்படாதவை என மற்றுமொரு ஆய்வாரள் தெரிவி த்துள்ளார்.