இதயம் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இக் காட்சியை பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மிருககாட்சி சாலை ஒன்றில் சிங்கங்களை பார்க்க குடும் பத்துடன் வந்த ஒருவர் ஆர்வமிகுதியால் சிங்கங்களின் அரு கில் சென்று படம்பிடிக்க நினைத்து அருகே சென்றபோது அவரது பின்புறமாக வந்த ஒரு சிங்கம் அவரை அடித்து கடித்து குதற ஆரம்பித்தது அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சிங்கங்கள் அந்த மனிதை பங்கு போட்டுக்கொண்டு உண்டு முடித்தது இந்த சிங்கங்ககள் கொடுரமாய் மனித னை ருசிக்கும் காட்சியை நீங்களும் காணுங்கள்