Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாட்டின் நேரடி அந்நிய முதலீடு ஏறுமுகத்தில்…

ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சத வீதம் அதிகரித்து 3.12 பில்லி யன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு‌ வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொ டர்பாக, அதில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கட ந்த 3 மாதங்களாக, தொடர் சரிவில் இருந்த அந்நிய நே ரடி முதலீடு, ஏப்ரல் மாதத்தில் ஏற்றம் பெற்றிருந்நது அனை வரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நா ட்டின் அந்நிய நேரடி முத லீடு 2.17 பில்லி யன் அமெரிக்க டால ர்கள் என்ற அளவில் இருந்த தாகவும், இந்த ஆண் டில் இது 43 சத வீதம் அதிகரித்து 3.12 பில்லி யன் அமெரிக்க டால ர்கள் என்ற அள வில் உள்ளதாக அதில் தெரி விக்கப் ட்டுள்ளது. சர்வதேச சந்‌தை யில், வீழ்ச்சியில் இரு ந்த ஐரோ ப்பிய பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது இதற்கு காரணம் என தெரிவிக் கப் ப்டடுள்ளது. மொரீஷியஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட் டன், நெதர்லாந்து, ஜப்பான், ஜெர் மனி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகள் இந் தியா வில் அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் குறிப்பிடத் தக்கவை ஆகும். இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், இந்தியா வில் அதிகம் முதலீடு செய்த நாடுகளில் சிங்கப்பூர் முதல் இடத்திலும் ( 1.17 பில்லியன் அமெரிக்க டாலர்கள்), இத னைத் தொடர்ந்து மொரீஷியஸ் (976 மில்லியன் அமெரிக்க டாலர்கள்), ஜப்பதன் (235 மில் லியன் அமெரிக்க டாலர்கள்), பிரான்ஸ் (220 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் சைப்ரஸ் ( 170 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்ற வரிசையில் உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: