Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்

* மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டி களுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்க ளில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையி ல் சிந்தி படி ந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சே ரும்போது சாலை மி கவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும் போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

* ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமா ன, சீரான வேகத்தில் செ ல்லவேண்டும். மழை நேர த்தின்போது சாதாரண வே ளையைப் போல ‘பிரேக்’ சிறப்பாகச் செயல்படுவதி ல்லை என்பதை ஞாபகத்தி ல் வையுங்கள்.

* சற்று முன்பாகவே ‘பிரேக்’கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் ‘பிரேக்’கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள் ள வாகனத்துக்கும் நிறு த் தும் தூரத்தை அதிகரிப்ப தோடு, உங்களுக்குப் பின் னால் வரும் வாகன ஓட்டி க்கு நீங்கள் நிறுத்தப் போகி றீர்கள் என்ற எச்சரிக்கை யும் தரும்.

* முன்னால் செல்லும் வாக ன த்துக்கும், உங்கள் வாகன த்துக்கும் 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக் கமாகச் சென்றால், அடு த்த வாகனத்தில் இருந்து அடி க்கும் தண்ணீ­ர் உங்கள் பார் வையை மறைக்கக்கூடும்.

* தண்­ணீர் தேங்கிய சாலையி ல் போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக்கொண்டால் வாகன த்தை அணைக்காதீர்கள். என் ஜின் ஓடிக்கொண்டே இருக்கட் டும். தேங்கியிருக்கும் தண்ணீ­ ரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத் தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினா ல் ‘எக்சாஸ்ட் குழாய்’க்குள் தண்­ணீர் புகுந்து விடும்.

* ஓடும் தண்­ணீரைக் குறுக் கே கடக்க முயற்சிக்காதீர் கள். உங்கள் வாகனத்தின் எடையை விட தண்­ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் ஆபத்து.

* வளைவில் திரும்பும் போது ம், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் ‘இன்டிகேட் டர்களை’ அவசியம் ஒளிர வி டுங்கள். மழைநேரத்தின் போது வழக்கமான வேகத்தை விட மெதுவாகத் திரும்புங்கள்.

* திறந்திருக்கும் பாதாளச் சா க்கடை மூடியில் சிக்கிக் கொள் வதை த் தவிர்க்க, சாலையி ன் மத்தியில் செல்லுங்கள். உங்க ளுக்கு முன்னால் செல்லும் வாகனத்தைக் கவனித்து, அதைப்பின் பற்றிச் செல்லுங் கள்.

* வாகனம் நின்றுவிட்டால் பயந்துவிடாதீர்கள். நான்கு சக்கர வாகனம் என்றால் அடுத்தவர்களின் உதவியைப் பெற்று சாலையின் ஓரமாக ஒதுக்கி, ‘ஹெல்ப் லைனுக்கு’ அழையு ங்கள். இரண்டு சக்கர வாகனம் என்றால், வண்டியில் எப்போ தும் ‘டூல் கிட்’டை வைத்திருப்பது உதவும்.

* கடைசியாக, பாதசாரிகள் மீது தண்ணீ­ரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: