Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேர்ட் டிப்ஸ்..

மார்ஜினுக்குள் டேபிள்

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை இணைக்கையில், சில வேளைகளில், அது நாம் விரும்பும் இடத்தில், எதிர் பார்க்கும் மார்ஜின் இடைவெளியில் அமையாது. சில எடிட் மற்றும் நகர்த்தல் முயற்சிகளுக்குப் பின்னரே, டேபிள் நாம் விரும்பிய மார்ஜினில் அமையும். இதனை நாம் விரும்பிய இடத்தில் அமைக்க, ஒரு குறுக்கு வழி யும் உண்டு.

மிக அகலமான டேபிள் ஒன்றை எப்படி நாம் விரும்பிய மார் ஜினுக்குள் அமைப்பது என்று இங்கு பார்க்கலாம். இதனை வேர்ட் 2000 மற்றும் அதன் பின்னர் வந்த எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு களில் மேற்கொள்ளலாம்.

டேபிளில் எங்காவது, ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் கான் டெக்ஸ் ட் (Context) மெனு ஒன்றைக் காட்டும். இதில் AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போ து துணை மெனு ஒன்றைக் காட் டும். இதன் உள்ளாக AutoFit to Window என்பதைத் தேர்ந் தெடுக்கவும்.

இனி ஒவ்வொரு நெட்டு வரிசையின் அகலமும் ஒரே மாதிரி யாக அமையும். அதே நேரத்தி ல், டேபிள்முழுவதும், மார்ஜி னிலிருந்து எதிர் மார்ஜின் வரை சமமாக அமைக்கப்படும்.

நம் விருப்பப்படி வேர்ட் பட்டன்கள்

நாம் அடிக்கடி பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பில், சில பட் டன்களை இங்கு இருந்தால், நமக்கு இயக்க வசதியாக இருக் குமே என்று எண்ணு வோம். நம் மவுஸ் நக ர்த்தல் அல்லது கீ போர் டு பயன்பாடு காரணமாக நமக்கு இந்த எண்ணம் தோன்றும். வேர்ட் இத ற்கான வசதிகளை நம க்குத் தருகிறது. அந்த வழிகளை இங்கு பார் க்கலாம்.

இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ள வே ண்டும். அடுத்து நாம் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்ட னை, உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இட த்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் செ ன்றவுடன் மவுஸை விட்டு விடு ங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமை ந்திருக்கும்.

கர்சரைக் கொண்டு செல்ல:

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கி றீர்கள். உங்கள் கர்சரை நீங் கள் பார்த்துக் கொண்டிருக் கும் திரையின் தொடக்கத்தி ற்குக் கொண்டு செல்ல எண் ணுகிறீர்கள். அதாவது திரை யில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கி ரீன் நகரக் கூடாது. தெரிகி ன்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வே ண்டும். என்ன செய்திடலாம்? ஏணிட்ஞு அழுத்தினால் வரி யின் தொடக்கத்திற்கு மட் டுமே செல்லும். Ctrl+Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச்செல்லும். திரையில் தெரியும் முதல் வாக் கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழு த்திப் பாருங்கள். அதே போ ல் திரையில் தெரியும் பக்க த்தின் கீழ்ப்பாகத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெ ண்ட்டில் வேகமாக நினை த்த இடத்திற்கு நீந்திச் செல் ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொ ண்டீர்களா!

 

மெனு மாற்றம்:

வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்து விட் டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணு கிறீர்கள். என்ன செய்ய லாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.

1. எஸ்கேப் கீயை இரண் டு முறை தட்டவும். மு தல் முறையில் மெனு மறையும். ஆனால் கர் சர், மெனு மீதாக இருக் கும். இரண்டாவது மு றை தட்டுகையில் கர்சர் டாகுமெண் ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.

2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.

3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: