உலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகி றது. மொபைல் போன்களி ல் நாளுக்கு நாள் புதிய வ சதிகளை அறிமுக படுத்து வதே மொபைல் பயன்படு த்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள் ளது. விலை குறைந்த போ ன்கள் முதல் விலை உயர் ந்த போன்கள் வரை அனை த்து மொபைல் களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடு கிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபை லை சார்ஜ் போடா மல் உபயோகிக்க முடியாத நிலை
உள்ளது.
ஏற்க்கனவே மின்சாரத்தை தவிர்த்து ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூல ம் போடுவது போன்ற பல செய்திகள் நாம் படித்திருந்தாலும் இவைகள் எல் லாம் தற்காலிகமே இதற்காக என்ப தால் இந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந் துள்ளன. ஆனால் இப்பொ ழுது ஜப்பானின் TES New Energy எ ன்ற நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவா க்கப்பட்டுள்ளது