சூரிய மண்டலத்தில் பல கோள்கள் இருந்தும் பூமியில் ம
ட்டுமே மனிதன் வாழத் தகுதியான அனைத்து வசதி களும் உள்ளன.நாம் உண்ண உணவும் இருக்க இடமும் தந்து காலமெல்லாம் நம் மை காப்பாற்றும் பூமித்தாய் க்கு நாம் மதிப்பளிக்கி றோமா.? மதிப்பளிக்கா விட் டாலும் பரவாயில்லை தீங்கு செய்யாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை .1945 முதல் 1998 வரையில் மட் டும் 2053 முறை இந்த உலகம் முழுவதும் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது .வீடியோவை பாருங்கள் பூமி த்தாய்படும் வேதனை யை பாருங்கள் .