Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகின் மிகச்சிறிய கார் – வீடியோ

P50 என்றழைக்கப்படும் இந்த மிகச்சிறிய கார் 1962 – 1965 ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. P50 காரின் நீளம் 134 சென்டிமீற்றர், அகலம் 99 சென்டிமீற்றர் ஆகும். இதன் மொத்த எடை 59 கிலோ. மணிக்கு 61 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply