ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய் ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ள ன. தேர்தல் பிரச்சாரத் தின்போது, நடிகர் வடி வேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சி த்தார்.
அவரது இந்தப்போக் கால் அதிருப்தியடை ந்த ரஜினி, ராணாவில் வடிவேலுவுக்கு தருவ தாக இருந்த பாத்திரத்தை கஞ்சா கருப்புக்கு கொடுத்தார். திரையுலகில் இது பெரும் பரபரப் பாக பேசப்பட்டது.
ஏற்கெனவே அரசியல் காரணங்களால் வாய்ப்புகளை இழ ந்துவிட்ட வடிவேலுவுக்கு இது பெரும் சரிவாகவும் பார்க்கப் பட்டது. இதற்கிடையே, தன து நிலை குறித்து விள க்கமும், ராணா பற்றிய தன து கருத்துக்களுக்கு வருத்த மும் தெரிவித் திருந்தார்.
உடல்நலம் சீரடைந்து, மீண் டும் ராணா பட வேலைக ளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள ரஜினிக்கு, வடிவேலு வின் நிலை சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராணா வில் மீண்டும் வடிவேலுவை சேர்க்க முடிவு செய்து, அதை இயக் குநர் ரவிக்குமாரிடமும் கூறிவிட்டாராம். அதேநேரம், வடி வேலுவுக்கு பதில் சேர்க்கப்பட்ட கஞ்சா கருப்புவும் படத் தில் இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.