Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அவர்களை” அவமதிப்பது போல் நான் பேசவில்லை – காஜல் அகர்வால்

பழனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால் சரோ ஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்க ளிலும் நடித்துள்ளார். தெலுங் கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது சூர்யா ஜோடியாக மாற்றான் படத் தில் நடிக்கவும் ஒப்பந்த மாகி யுள்ளார். இந்தியில் ரீமேக்கா கும் சிங்கம் படத்திலும் நடி த்து வருகிறார்.
மும்பையில் சமீபத்தில் அவர் நிருபர்களை சந்தித்த போது இந்திப் படங்களில் நடி க்கவே பிடிக்கும் என்றும் தென்னிந்திய நடிகையாக என்னை கருதியதே இல்லை என்றும் கூறியதாக செய் திகள் வெளியாயின.
இதற்கு தமிழ், தெலுங்கு திரையுலகில் எதிர்ப்புகள் கிளம்பின. மாற்றான் பட த்தில் இருந்து காஜல் அகர் வாலை நீக்க வேண் டும் என்றும் வற்புறுத்தப்பட் டது.
இதற்கிடையில் தமிழ், தெலு ங்கு நடிகர்களை அவமதிப் பது போல் பேசவில்லை என்று காஜல் அகர்வால் மறு த்துள்ளார். இதுபற்றி அவ ர் கூறும் போது தமிழ், தெலுங்கு திரையுலகை நான் நேசிக்கி றேன். தென் இந்திய பட உலகம்தான் என் திறமையை வெளிக் கொ ண்டு வந்தது. இரு மொழிகளிலும் திறமையான நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர். அவர்களை அவமதிப்பது போல் நான் பேசவில்லை என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply