தினமும் காபி குடித்து வந்தால் புற்று நோய்வராமல் தடுக் கலாம் என ஒரு ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது. சமீபத் தில் உலகமெங்கும் நடந்த 9 ஆய்வு களில் இந்த முடிவு தெரிவிக்கப் பட்டுள்ளது. காபி குடிப்பவர்களு க்கு தலை மற்றும் கழுத்து புற்று நோய்கள் 12சதம் குறைவ தாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 4 கோப்பை அள வுக்கு மேல் காபி குடிப்பவர்களு க்கு இந்த வகை புற்றுநோய் குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது. கழுத்து புற்று நோயால் குழல் நாண் பாதிக்கக் கூ டும். காபி குடிப்பதன் மூ லம் இந்தப் பாதிப்பைக் கட்டு ப்படுத்தலாம். மேலும் ‘‘ பல ரசாயனங்கள் கலந் தது காபி. சுவைகளில் உள்ள காபி ஸ்டோல், காவோல் போன்ற மூலக் கூறுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகின்றன’’ என்கின்றனர் ஆராய்சியாளர் கள்.