விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்களது கோபத்தி னையும், அதிர்ச்சியையும் இங்கே தங்களுடைய கருத்துக்களாக பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு – தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது நாகரீக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
CLICK HERE