Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள் – வீடியோ

வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட் கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத் திற்கும் ஆளாகி வருகின்றன.

வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக் கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.

தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட் களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: