ஓர் வலைப்பதிவில் வெளியானது
ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக் கன் வகையறாக்களை சாப்பிடு பவரா நீங்கள். அந்த மாதி ரியான கடைகளில் என்னெ ன்ன வகை களில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியு மா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்க லாம், நீங்கள் நினை ப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறா ர்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.
சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படு கிறது என உங்க ளுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக் கன் சாப்பிடுவ தையே நிறுத்தி விடுவீர்கள். சிக்க னுக்கு பதிலா எலி க்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர் களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்