Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுளும் இந்தியாவும்

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக் கணக்கானோ ருக்கு தகவல்களை வழ ங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலை யில், இந்தியா வில் ப ல முக்கியப் பிரமுக ர்கள் மற்றும் அதிகாரி களுக்கு தர்ம சங்கடத் தை ஏற்படுத்தும் தலை வலியாகவும் இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டு ள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம் சங்க ளை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீத முள்ளவை நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவர்களிடமி ருந்தும் வந்துள்ளது. அதில் 22 சதம் கோரிக்கைககள் முழு மையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு, தகவல்கள் நீக்கப்பட்ட நி லையில், மற்ற கோரிக்கை கள் நிராகரிக்கப்பட்டதாக கூகிள் கூறியுள்ளது. பல் வேறு மாநில முதலமைச் சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறி்த்து கடுமையாக விமர்சனத் துடன் வெளியாகியுள்ள யூ டியூப் வீடியோ மற்றும் வலை பூக்களை (blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரி த்து விட்டதாக கூகுள் தெரிவித்து ள்ளது.

தகவல்களை கேட்கிறது இந்திய அரசு

கூகிளுக்கு உலக அளவில் பெரும் ஆதரவு உள்ளதுகூகிள் இணையத் தேடல் வலைத் தளத்தில் இதுபோன்ற தகவல் களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந் ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது. அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல் களைத் தேடுகிறார் கள் என்ற விவரங்க ளைப் பெறுவதற்காக இந்தக் கோரி்க்கை கள் வைக்கப்பட்டன. ஆனால், அந்த நபர் களைப் பற்றிய விவ ரங்களைத் தரவில் லை என கூகிள் கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து, விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பான வை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர் பானவை.

ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளி ட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோ ரிக்கைகள் வந்துள் ளதாக கூகிள் தெரி வித்துள்ளது. இந்தி யாவைப் பொருத்த வரை, தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து ள்ளது. இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகிள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்ததாழ எல்லா நாடுகளில் இருந்தும், கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகிள் வெளி யிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: