Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டொகாமோ: எஸ்எம்எஸ், எஸ்டிடி கட்டண விகிதங்களை உயர்த்தியது

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவ னமான டாடா டொ காமோ நிறுவனம், எஸ்எம்எஸ் (குறுந் தகவல் சேவை) மற் றும் எஸ்டிடி செவை க்கான கட்டண த்தை அதிகரித்துள் ளதாக தெரிவித்து ள்ளது. நா‌ளொருமே னியும், பொழுதொ ரு வண்ணமுமாக, மொபைல் போன் உப யோகிப்பாளர்கள் அதிகரி்தது வரும் நிலையில், புதிது புதிதாக கட்டண குறைப் பை நிறுவனங்கள் அதிகரி த்து வரும் நிலையில், எஸ் எம எஸ் மற்றும் எஸ்டிடி கட்டணத்தை டாடா டொகா மோ அதிகரித்திருப்பது அத ன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள் ளது. இது தொடர்பாக, டாடா டொகாமோ நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, லோக்கல் எஸ்எம்எஸ் கட்டண விகிதங்கள் 67 சதவீதம் அதிகரி்த்து ரூ.1 என்ற அளவிலும் ( 60பைசா/ எஸ்எம்எஸ்), உள்ளூர் எஸ் எம்எஸ்களுக்கு 25 சதவீதம் அதிகரித்தும், நேசனல் எஸ் எம் எஸ், ரூ. 1.20 என்ற அளவிலிருந்து ரூ. 1.50 என்ற அளவி ற்கும் அதி கரித்துள்ளது. அதேபோல், 2 வினா டிகளுக்கு 1 பைசா என்ற அளவில் இருந்த எஸ்டிடி அழைப்பு கட்டண த்தை வினாடிக்கு 2 பைசா என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply