Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோக்கியா இ6 – முன்பதிவு ஆரம்பம்

ஜூன் 15 முதல் நோக்கியா நிறுவனத்தின் இணைய தளத் தில், அதன் புதிய நோக்கியா இ6 போன் வாங்கு வதற்கான முன் பதி வுதொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆ ண்டின் தொடக்கத்தில் இந்த போ ன் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. குவெர்ட்டி கீ போர்டு கொண்ட ஸ் மார்ட் போனாக இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் நவீன ஆப்ப ரேட்டிங் சிஸ்டமாக சிம் பியன் அன்னா என்ற சிஸ்டம் தரப்படுகி றது. இதன் அதிகபட்சவிலை ரூ.17,999. இதனை மூன்று தவணை களிலும் செலுத்தலாம்.

2.4 அங்குல, 640×480 பிக்ஸெல் ரெ சல்யூசன் திறன் கொண்ட கெபாசிடி வ் டச் ஸ்கிரீன், ஸ்கிராட்ச் ஏற்படுத்த முடியாத கார்னிங் கொரில்லா கிளாஸ், 8 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ். டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை நினைவகத் திறன் அதிக ப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளன. இ5 ஸ்மார்ட் போனைப் போல இதிலும் 600 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ரா சசர் தரப்பட்டுள்ளது. கூடுதலாக, 2டி மற்று ம் 3டிக்கான கிராபிக் ஸ் ஆக்ஸிலரேட்டர், கூடுதல் கிராபிகல் வசதிகளுடன் தரப்ப ட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செ ய்தால் ஒரு மாத காலம் தாக்குப் பிடிக் கக் கூடிய 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 7.30 மணி நேரம் பேசக் கூடிய வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை—பி மற் றும் புளுடூத் தொழில் நுட்பம், A2DP கொண்ட புளுடூத் ஹெட் போன், ஆகியவை இந்த போனில் உள்ள மற்ற சிறப்பம் சங்களாகும். இதன் பரி மாணங்கள் 115.5 x 59 x 10.5 மிமீ; எடை 133 கிராம்.

இந்த போனில் தரப்பட்டு ள்ள கேமரா 8 மெகா பிக் ஸெல் திற ன் கொண் டது. இரண்டு எல்.இ.டி. பிளாஷ், 2 எக்ஸ் டிஜி ட்டல் ஸூம், நொடி க்கு 24 பிரேம் வீடியோ பதிவு ஆகிய வசதி களையும் கொண்டுள் ளது.

நோக்கியா இந்தியா இணைய தளத்தில் இதனை வாங்குவதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். என்று இந்த போன் வழங்கப்படும் என இந்த செய்தியினை எழுதும் வரை நோக்கியா அறிவிக்கவில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply