Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேஸ்புக் பயனாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை உங்களது புகைப்படங்கள், செக்ஸ் வீடியோக்களாக உலா வரலாம் – வீடியோ

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போ ன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையா ளர்களின் போட் டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிர யோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகி உள்ளது. 

ஆம், புதிதாக வந்து உள்ளது http://www.orgasmprofile.com என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவரு டைய போட்டோவை யும் செக்ஸ் வீடியோ வாக மாற்றலாம். ஒலி த் தொழிநுட்பமும் மிக வும் நேர்த்தியானது.

எல்லாமே ஒரு ஏமா ற்று வித்தைதான். ஆ னால் மிகவும் நுட்பமா னது. எவருடைய புகை ப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப் படத் தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என் று பிரகடனப்படுத்துதல் வே ண்டும். புகைப்படத்தில் தோ ன்றி இருந்தவரின் பால் அ டையாளத்தை கட்டத்தில் குறிப்பிடுதல் வேண்டும். அவ் வள வுதான்.

புகைப்படத்தில் தோன்றி இரு ந்தவர் பாலியல் உச்சப் பரவச நிலையில் உள்ளார் என்று காட்டுகின்ற வீடியோ தயாரா கி விடும். வீடியோவை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply