தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்த குட்டி எலியை மானொ ன்று காப்பாற்றிய சம்பவம் Pocatello மிருகக்காட்சி சாலை யில் நடந்துள்ளது. அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த புகை ப்படப்பிடிப்பாளர் ஒருவரின் கமராவில் இந்த அரிய காட்சி எதேர்ச்சியாக சிக்கியது.
இந்த மான் தனது வாயால் அந் த குட்டி எலியை எடுத்து கீழே போட்டது, தண்ணீரினுள் மூழ்கிய காரணத்தாலும், மான் வா யில் பிடிபட்டதாலும் கொஞ்ச நேரம் நினைவிழந்து நின்ற தாம் அந்த குட்டி எலி. ஆபத்திலிருக்கும் போது காப்பா ற்றும் குணம் மனிதனுக்கு இல்லாவிடினும், இது போன்ற ஜீவனு க்கு இருப்பது பெரிய விடயம்தான்!