Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
திடீரென்று நுரையாக பொங்கி வழிந்த கடல் – வீடியோ
by V2V Admin
சிட்னியில் உள்ள கடற்கரை ஒன்று திடீரென்று கடல் முழு க்க நுரையாக பொங்கி வழிந்தது. அந்த நுரை கடல் முழுக்க மற்றும் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி முழுக்க பரவியது.
கடல் இப்படி நுரையாக பொங்குவதற்கு கடலில் உள்ள உப்பு க்கள், இரசாயனங்கள், இறந்த தாவரங்கள், மீன்கள் போன்ற கடலில் கலந்துள்ள அசுத்தங்கள் தான் காரணம் என்று விஞ் ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்