Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – ஈரல் வறுவல்

ஈரல்வறுவல்.

தேவையான பொருட்கள்:

  • ஆட்டு ஈரல் -1/4கிலோ
  • பெரியவெங்காயம் -1
  • பச்சைமிளகாய் -2
  • இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன்
  • தக்காளி -1
  • மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
  • கறிமசலாதூள் 2ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணய் -2ஸ்பூன்

செய்முறை:

  • ஈரலை சுத்தம்செய்து சிறி தாக நறுக்கிவைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • மிளகாயை இரண்டாக நறுக் கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணய் ஊற்றி வெங்காயம்,மிளகாய் போட்டுவதக்கி,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக் கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் ஈரலைபோட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.
  • மஞ்சள்தூள்,கறிமசால்தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கவும்.
  • சுவையான ஈரல் வறுவல் ரெடி.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: