Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொப்பி – சுவாரஸ்ய தகவல்கள்

மன்னரின் முன்னிலையில் குடிமக்கள் யாரும் தொப்பி அணிந்திருக்கக்கூடாது என்பது இங்கிலாந்து நாட்டில் இன்று வரை இருந்துவரும் மரபாகும்.

இரண்டாம் சார்லஸ் இங் கிலாந்து மன்னராக இரு ந்த சமயம் ஒரு பள்ளி க்கூடத்தைப் பார்வையி டச் சென்றார்.

அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த டாக்டர் புஸ்பி என் பவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த கல்விமான் என்று போற் றப்பட்டாவர். அவர் தலைமையில் உள்ள பள்ளியில் தர மான கல்விப் போதனை உண்டு என்ற நற்‌பெயர் இருந்தது.

தம்முடைய பள்ளியைப் பார்வையி ட வந்த மன்னர் இரண்டாம் சார்லஸ் டாக்டர் புஸ்லி மிகுந்த வணக்கத் துடன் வரவேற்றார். பள்ளி முழுவ தையும் சுற்றிக் காண் பி்த்தார்.

டாக்டர் புஸ்பி, மன்னருடன் இருந்த நேரம் வரை தனதுத் தொப்பியை அகற்றவே இல்லை. மரபை மீறித் தலையில் தொப்பி அணிந்திருந்தா ர்.

மன்னர் பள்ளியை விட்டுப் புறப்ப டும் முன், மரபை மீறி மன்னர் முன் னிலையில் தொப்பி அணிந்திருந்தத ற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் டாக்டர் புஸ்பி. பிறகு அதற்கான விளக்கத்தையும் சொன் னார்…

“மன்னர் அவர்களே.. தாங்களை அவமதிக்கும் நோக்கம் என க்கு இல்லை. இந்த உலகத்தில் டா க்டர் புஸ்பியைவிட யாரும் உயர்ந் தவர்கள் இருக்க முடியாது என்று என்னுடைய மாணவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் மு ன் நான் தொப்பியில்லாமல் காட் சியளித்தால் மாணவர்களிடம் என் னைப் பற்றிய மதிப்பும், மரியா தையும் குறைந்து விடும். ‌ அதனா ல் தான் தங்கள் முன்னிலையில் நான் தொப்பியை எடுக்காமல் இரு ந்தேன்” என்றார்.

பின்பு அரசர் அவரைபாராட்டினார். இதுதாங்க நான் சொல்ல வந்த தது…

இன்னும் பிற சுவாரஸ்ய தகவல்கள்:

தொப்பி (Hat) என்பது தலையில் அணியும் ஓர் ஆடையாகும். தொப்பிகளில் பல வகைகள் உ ள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறு பாடுகளும் உண்டு. வட்டம், நீள் வட்டம் என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்கா கவும், நிழலுக்காகவும், தூசு -மாசிலிருந்து காக்கவும் தொப் பிகள் பயன்படுகின்றன.

 சில தகவல்கள் :

1. தொப்பி அணிந்தவர்களில் மிகவும் கம்பீனமானவர் சுபாஷ்  ….

2. எம்.ஜி.ஆர் அவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிந் திருப்பார்.

3. முகமதிய நண்பர்கள் அவர்களது மத அடையாளமாக தொப்பி குல் லா அணிவார்கள்.

4.மொட்டை போட்டவர்கள், வெயி ல் அதிகமான காலத்தில் அணை வரும் தொ்பபி அணிவார்கள்..

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: